24 April 2008

அகர முதல எழுத்து

அன்பர்களுக்கு வணக்கம்...
நீண்ட நாட்களாகவே blogspot.com-இன் தீவிர வாசிப்பாளனாய் இருந்தாலும் இப்பொழுது தான் எழுதுகிறேன்.
இது போன்ற blogging தளங்களில் பல விஷயங்கள் தெரிகின்றன. சில: இணையத்தில் தமிழின் பரவல், தமிழர்களின் வாசிப்புத்தன்மை, இன்றைய அச்சு இதழ்களிலும் காண முடியாத இலக்கியம், மற்றும் நல்ல விமரிசனகள்.
Transliteration மென்பொருட்களின் எளிமையும்
, உருபடாததும் என்னை எழுதத் தூண்டின.
இரண்டிற்கும் நன்றி.
முடிந்த வரை வாழ்வின் எதார்த்தத்தை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
நன்றி.

No comments: